IND vs ENG | 2nd ODI | ‘இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’
IND VS ENG 2nd ODI Starts Today
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
முதல் போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை ஆட இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக மாலை 5:30 மணிக்கு இப்போட்டி நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிய வருகிறது.
“ இன்றும் ஜெயித்துவிட்டால் ஒரு நாள் போட்டி தொடரையும் தன்வசப்படுத்தி விடும் இந்திய அணி “