IND vs ENG | 3rd ODI | ‘ரிஷப் பண்ட் அதிரடியால் வீழ்ந்தது இங்கிலாந்து, கோப்பையை கைப்பற்றியது இந்தியா’
IND VS ENG 3rd ODI India Won By 5 Wickets
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டிசைடர் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டிசைடர் போட்டியில், ரிஷப் பண்ட் 125(113) அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி. ஒரு கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுக்கள் எல்லாம் வீழ்ந்த போதும் கூட ரிஷப் மற்றும் ஹர்திக் பொறுமையாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர்.
“ ரிஷப் பண்ட் அவர்களை டிசைடர் பண்ட் என சொல்லலாம் போல, டிசைடர் போட்டிகளில் எல்லாம் ஒரு கலக்கு கலக்குகிறார். ஹர்திக்கிடம் பார்க்கும் பொறுமையான விளையாட்டும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது “