IND vs ENG | 5th Test | ‘பும்ரா தலைமையில் மேஜிக் நிகழ்த்துமா இந்திய அணி’
IND VS ENG Fifth Test India Playing Under Jusprit Bumrah Captainship
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. கொரோனா சூழலில் ரோஹிட் சர்மா தனிமை படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமையில் களம் இறங்க இருக்கிறது இந்திய அணி. ரோஹிட் சர்மாவிற்கு பதிலாக விகாரி இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார்.
“ பும்ரா தலைமையிலான இந்திய அணி ரோஹிட், ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் மேஜிக்கை நிகழ்த்துமா பொறுத்து இருந்து பார்க்கலாம் “