IND vs ENG | 5th Test | Day 3 | ‘புஜாரா அசத்தல் 50*, தொடர்ந்து சொதப்பும் விராட் கோஹ்லி’

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 ஆவது டெஸ்ட்டின் 3 ஆவது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கில், விராட், விகாரி என்று வரிசையாக தொடக்க வீரர்கள் சொதப்ப, புஜாராவும் 50(139), ரிஷப் பண்ட்டும் 30(46) கை கோர்த்து அணியின் ஸ்கோரை 125 ரன்களாக உயர்த்தினர். தற்போது இந்தியா 257 ரன்கள் லீடில் இருக்கிறது.

“ விராட்டின் பார்ம் ஒவ்வொரு போட்டிக்கும் மிக மிக மோசமாகவே இருந்து வருகிறது. அவர் எப்போது மீண்டும் பழைய பார்முக்கு வருவார் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது “

About Author