IND vs ENG | First ODI | ‘தினம் தினம் மாறும் அணிக்கலவை, யாருக்கு சாதகம்?’
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது.
இன்று ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் காயம் காரணமாக விராட் கலந்து கொள்வதில் சந்தேகம் தான்.
“ தினம் தினம் மாறிக்கொண்டு இருக்கும் அணிக்கலவையால் நிச்சயம் பாதிக்கப்பட போவது நம் இந்திய அணி தான். ஒரு பிட்டான அணிக்கலவை இன்னமும் கிடைத்தா பாடு இல்லை. கிடைக்கும் பிளேயர்களை எல்லாம் வைத்து டெஸ்ட் செய்து கொண்டு இருக்கிறது பிசிசிஐ “