IND vs ENG | First T20 | ’பாண்டியாவின் ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் வீழ்ந்தது இங்கிலாந்து’
ENG VS IND First T20 India Won By 50 Runs
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா.
முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து 19.3 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் மட்டுமே தோல்வியுற்றது. ஹர்திக் பேட்டிங்கில் 51(33) ரன்கள் பவுலிங்கில் 4 விக்கெட்டுக்கள் என்று ஆல்ரவுண்டர் ஆட்டத்தை காட்டினார்.
“ தனது ஆல்ரவுண்டர் ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்தை கதிகலங்க செய்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “