IND vs ENG | First T20 | ‘அணிக்கு திரும்பினார் ரோஹிட், பதிலடி கொடுக்குமா இந்தியா’
IND VS ENG First T20 Starts From Today
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. ரோஹிட் சர்மா அணிக்கு திரும்பி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் போட்டி துவங்க இருக்கிறது.
“ விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்காமல் ஆட வைத்து இருக்கலாம், உலக கோப்பை வர இருக்கும் நிலையில் கான்பிடன்ஸ் ரொம்பவே முக்கியம், விளையாடினால் தானே அது கிடைக்கும் என்பது ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது “