IND vs ENG | Test Series | ‘பாஸ் பால் அணிக்கே பாஸ் பால் ஆட்டத்தைக் காட்டி தொடரை கைப்பற்றியது இந்தியா’
IND VS ENG Test Series Indian Won The Series By 4 1 Idamporul 09 03 24
சர்வதேச கிரிக்கெட்டில் பாஸ் பால் அணி என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே பாஸ் பால் ஆட்டத்தை காட்டி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி.
டெஸ்ட் தொடரில் பாஸ் பால் எனப்படும் அதிரடி ஆட்டத்தை அறிமுகப்படுத்தி யாராலும் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து இருந்த இங்கிலாந்து அணியிடம், அதே பாஸ் பால் ஆட்டத்தை அவர்களை விட சிறப்பாக ஆடி காட்டி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இருக்கிறது இந்திய அணி.
” நான்கு போட்டிகள் விளையாடி இரண்டு சதங்களுடன் 655 ரன்கள் குவித்த யஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கட்டார். இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் 74 புள்ளிகளுடன் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது “