IND vs NZ | 1st ODI | ‘சுப்மான் கில்லின் அதிரடி இரட்டை சதத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து’
IND VS NZ 1st ODI India Won By 12 Runs Idamporul
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
முதலில் பேட் செய்த இந்திய அணி சுப்மான் கில் 208(149) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு நியூசிலாந்து அணியின் ப்ரேஸ்வெல்லும் 140(78) அதிரடி காட்டவே திரில்லராக சென்ற போட்டி ஒரு கட்டத்தில் தாகூர் பந்தில் அவர் அவுட் ஆனதும் வெற்றி இந்தியா வசம் திரும்பியது.
“ வெற்றி பெற்று விட்டாலும் கூட அணியின் ஒரு சில நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது இந்திய அணியின் எதிர்காலத்தை பற்றி யோசிக்க வைக்கிறது “