NZ vs IND | 1st T20 | ‘ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்குகிறது இந்தியா’
India vs New Zealand First T20 Starts Today
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது.
இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஒரே ஒரு நல்ல விடயம் சீனியர் பிளேயர்கள் யாரும் விளையாடதது தான். இனி இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும்.
“ வெற்றியோ தோல்வியோ நாளைய இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும். அதில் இருந்து கற்றுக் கொள்ளட்டும். கற்றுக் கொள்ளல் மூலமே ஒரு அணி மேம்படும் “