IND vs NZ | 1st T20 | ‘ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் காணுகிறது இந்தியா’
IND VS NZ 1st T20 Starts Today Idamporul
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று ராஞ்சியில் துவங்க இருக்கிறது.
ராஞ்சி சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, மிச்செல் சாட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. விராட் கோஹ்லி, ரோஹிட் ஷர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளைய பட்டாளம் களம் இறங்க இருக்கிறது.
“ தொடர்ந்து டி20 போட்டிகளில் நட்சத்திர வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுப்பதை பார்த்தால், அவர்களுக்கு ஒரேடியாக பிசிசிஐ ஓய்வு கொடுத்துவிடும் என்று நினைக்கிறேன் என ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர் “