IND vs NZ | 2nd T20 | ‘வெற்றி கணக்கை துவங்குமா இந்திய அணி?’
IND VS NZ 2nd T20 Starts In Lucknow Today Idamporul
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவில் துவங்க இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 சீரிஸ்சின் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, லக்னோவில் நடக்கும் இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிக் கணக்கை துவங்க ஆவலோடு இருக்கிறது. ஸ்பின்னர்ஸ் திறம்பட செயல்பட்டாலும் கூட அணியின் பாஸ்ட் பவுலிங் டிபார்ட்மெண்ட் தான் கொஞ்சம் வீக்காக இருக்கிறது.
“ என்ன நடக்கிறது என்பதை களத்தில் பார்க்கலாம், புதிய புத்துணர்வோடு இந்திய அணி களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது “