IND vs NZ | 3rd ODI | ‘ஆறுதல் வெற்றியையாவது அடையுமா நியூசிலாந்து?’
IND VS NZ 3rd ODI Starts Tomorrow Idamporul
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா நாளை இந்தூர் மைதானத்தில் மூன்றாவது போட்டியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இது நியூசிலாந்து அணிக்கு ஒயிட் வாஷ் நிகழ்வா இல்லை ஆறுதல் வெற்றியா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
“ சிறிய தொடர்களில் சொதப்புவது போல காண்பித்து கொண்டு, பெரிய தொடர்கள் வந்துவிட்டால் இந்தியாவிற்கு ஆப்படிப்பதையே நியூசிலாந்து அணி வாடிக்கையாக வைத்து இருக்கிறது பார்க்கலாம் உலககோப்பையில் எப்படி என்று! “