IND vs NZ | 3rd T20 | ‘ஹர்திக் தலைமையில் தொடரை வென்று காட்டுமா இந்திய அணி’

IND vs NZ 3rd T20 Starts Today

IND vs NZ 3rd T20 Starts Today

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்க இருக்கிறது.

முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று இருந்தது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி இன்று 12 மணிக்கு துவங்க இருக்கும் நிலையில், ஹர்திக் தலைமையில் இந்திய அணி தொடரை வென்று சாதித்திடுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

“ மழை வேறு நீடிப்பதாக கூறப்படுகிறது. எல்லா தொடர்களையும் தற்போதெல்லம் மழை சீர்குலைத்து வருவது குறிப்பிடத்தக்கது “

About Author