இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது!
IND VS NZ 2nd ODI Starts Today Idamporul
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது.
முதல் போட்டியில் சுப்மான் கில் அவர்களின் இரட்டை சதத்துடன் வெற்றியை பதித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் வைத்து நடைபெறும் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் இந்திய அணி மும்முரமாக இருக்கிறது.
“ இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணியும் தனது பங்குக்கு அதிரடி காட்டும் என்பதில் ஐயமில்லை, கடந்த போட்டியில் கூட இலக்கை நெருங்கி தான் நியூலாந்து தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது “