IND vs SA | 1st T20 | ‘8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா’

IND vs SA 1st T20 India Won By 8 Wickets

IND vs SA 1st T20 India Won By 8 Wickets

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது இந்தியா.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் ஸ்விங் பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹிட், கோஹ்லி சொதபினாலும், ராகுலும் சூர்யகுமாரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

“ இந்த தொடரை வெற்றியுடன் துவங்கி இருப்பதால், இந்த தொடரையும் இந்திய அனி வென்று காட்டும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் “

About Author