IND vs SA | 3rd T20 | ‘தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?’
IND VS SA 3rd T20 Starts Today
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது.
ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்து இந்தியா அனுப்புமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ ஒரு வெற்றியையாவது பெற்று நகரும் நோக்கில் தென் ஆப்பிரிக்காவும் வலுவாக இன்று களம் இறங்க இருக்கிறது “