IND vs SA | ODI Series | Match 2 | ‘தன் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி’

India vs South Africa ODI Series Match 2 Starts Today

India vs South Africa ODI Series Match 2 Starts Today

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று போலந்து பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நேரலையில் மாலை 2 மணி அளவில் டிஸ்னி ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும்.

South Africa Probable XI: Quinton de Kock, Janneman Malan, Temba Bavuma (c), Aiden Markram, Rassie van der Dussen, David Miller, Andile Phehlukwayo, Marco Jansen, Keshav Maharaj, Lungi Ngidi, Tabraiz Shamsi

India Probable XI: KL Rahul (c), Shikhar Dhawan, Virat Kohli, Rishabh Pant (wk), Shreyas Iyer, Venkatesh Iyer, R Ashwin, Shardul Thakur, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Yuzvendra Chahal

“ கே எல் ராகுல் தலைமை, கோலி மற்றும் தோனி அளவிற்கு இல்லை என்றாலும் போக போக தன் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை கொள்வோம் “

About Author