IND vs SL | 1st ODI | ‘தனது 45 ஆவது சதத்தை பதிவு செய்தார் விராட் கோஹ்லி’
IND VS SL 1st ODI Virat Registered His 45th Century Idamporul
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டியில் தனது 45 ஆவது சதத்தை பதிவு செய்து இருக்கிறார் விராட் கோஹ்லி.
துவக்கம் முதலே அதிரடி காண்பித்த ரோஹிட் 83(67) மற்றும் கில் 70(60), அதற்கு பின் களம் இறங்கிய விராட் கோஹ்லியும் தனது பங்கிற்கு நாலா பக்கமும் பந்துகளை பறக்க விட்டு தனது 45 ஆவது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். இறுதியா இந்திய அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்து இருக்கிறது.
“ வருடம் துவங்கியதுமே விராட் கோஹ்லிக்கு சதம், இதே பார்ம் உலககோப்பை வரை நீடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “