IND vs SL | 1st T20 | ‘ஹர்திக் தலைமையில் களம் காணுகிறது இந்தியா’
IND VS SL 1st T20 India Playing Under Hardik Idamporul
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் டி20 போட்டியில் தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக இரவு 7 மணிக்கு இந்த போட்டியானது நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ ஹர்திக் தலைமையில் அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஹர்திக் பாண்டியாவையே ஒரு நாள் போட்டி கேப்டனாகவும் நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம் “