IND vs SL | 2nd T20 | ‘1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இன்றும் வெற்றியை தொடருமா?’
IND VS SL 2nd T20 Starts Today In Pune Stadium Idamporul
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை மோதிக்கொள்ளும் இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இன்றும் சிறப்பாக ஆடி வெற்றியை தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ முதல் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக ஆடிய கில்க்கு பதில் இன்று ருதுராஜ் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது “