IND vs WI | 3rd T20 | ‘ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி’
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 73(50) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியால் 76(44) எளிதாக இலக்கை துரத்தி பிடித்து சீரிஸ்சில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.
“ அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு துணை புரிந்த சூர்ய குமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “