IND vs ZIM | ‘ஹராரே மைதானத்தில் துவங்குகிறது முதலாவது ஒரு நாள் போட்டி’
ZIM VS IND First ODI Starts Today
இந்தியா மற்றும் ஜிம்பாவே இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இன்று நடக்க இருக்கும் முதலாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, ரெஜிஸ் ஜகபோவா தலைமையிலான ஜிம்பாவே அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹராரே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி 12:45க்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
முதலில் கேப்டன் தவான் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கே எல் ராகுல் விளையாட தயார் என்றதும் கே எல் ராகுலை கேப்டனாக நியமித்ததெல்லாம் ஒரு சீனியர் பிளேயரை பிசிசிஐ எந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடத்துகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
“ கிட்ட தட்ட 3 வருடங்களுக்கு மேலாக ஒரு நிலையான பிளேயிங் 11 இல்லாமல் தான் இந்திய அணி சீரிஸ்களை எதிர் கொண்டு வருகிறது. இது நிச்சயம் வரும் உலககோப்பையில் பாதிப்பை ஏற்படுத்தும் “
About Author
Auto Amazon Links: No products found.