IND W v NZ W | 5th ODI | ‘தொடரின் முடிவில் ஆறுதல் வெற்றியை பெற்றது இந்திய மகளிர் அணி’
ஒரு டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் ஒரே ஒரு வெற்றியை மற்றும் பெற்று ஆறுதல் அடைந்து இருக்கிறது இந்திய அணி.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய மகளிர் அணி மந்தனா 71(84), ஹர்மன்ப்ரீத் 63(66), மிதாலி ராஜ் 57(66) மூவரின் அதிரடியால் 46 ஓவர்களிலேய இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.
“ ஒட்டு மொத்த தொடரிலும் வாஷ் அவுட் என்பதை தவிர்த்து 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்து இருக்கிறது இந்திய மகளிர் அணி “