IND W vs ENG W | 3rd ODI | ‘இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா’

மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்து மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது.

முதலில் ஆடிய இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி 153 ரன்களுக்குள் ஆட்டமிழக்கவே இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது.

“ லார்ட்ஸ் மைதானத்திலேயே தீப்தி சர்மா நான் ஸ்ட்ரைக்கர் சார்லர் டீன் அவர்களை ரன் அவுட் செய்தது சமூக வலைதலங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இத தான் உங்க இடத்துலயே வந்து உங்கள அடிக்கிறதுன்னு சொல்லுவாங்க போல “

About Author