India Tour Of Ireland | 2nd T20 | ‘தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ‘
India Tour Of Ireland 2nd T20 Starts Today
இந்தியா – அயர்லாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று டுபிளினில் நடைபெற இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா அதிரடியான வெற்றியை பதிவு செய்து இருந்தது. இன்றும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றி விடும். பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ இந்திய நேரப்படி 9 மணிக்கு துவங்க இருக்கும் இந்த போட்டியானது டுபிளின் நகரத்தில் இருக்கும் ’தி வில்லேஜ்’ மைதானத்தில் நடைபெற இருக்கிறது “