முதன் முறையாக தாமஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்திய பேட்மிண்டன் அணி!
Badminton Team Of India Won First Ever Thomas Cup
இந்தோனிசியாவை வீழ்த்தி தாமஸ் கோப்பையை முதன் முறையாக கைப்பற்றி இருக்கிறது இந்திய பேட்மிண்டன் அணி.
14 முறை சாம்பியன் ஆன இந்தோனியாசியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக தாமஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்திய பேட்மிண்டன் அணி.
டிபட் தாமஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கும் இளம் இந்திய பேட்மிண்டன் அணிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“ பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இளம் இந்திய பேட்மிண்டன் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் “