மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய கிரிக்கெட் அணி!

Indian Cricket Team No 1 In All Format Idamporul

Indian Cricket Team No 1 In All Format Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

ஐசிசி தரவரிசையில் டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்திய அணி. அணியாக அணிக்குள் பல கோளாறுகள் இருந்தாலும் கூட தொடர் வெற்றிகள் மூலம் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்தியா.

“ பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. ஏனைய பார்மட்களில் ஏற்கனவே இந்தியா முதல் இடத்தை பிடித்து இருந்தது “

About Author