இந்திய அணி தன்னை தானே அழித்துக் கொண்டு இருக்கிறது – சர்ப்ராஸ் நவாஸ்
Former Pakistan Pacer About Current Indian Cricket Team Idamporul
இந்திய அணி தன்னை தானே அழித்துக்கொண்டு இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் கூறி இருக்கிறார்.
ஒவ்வொரு சீரிஸ்க்கும் ஒவ்வொரு கேப்டன், ஒவ்வொரு சீரிஸ்க்கும் ஒவ்வொரு அணி என்று, இந்திய அணி தன்னை தானே பரிசோதிப்பதாக நினைத்து, தன்னை தானே முழுவதும் அழித்துக் கொண்டு இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் தெரிவித்து இருக்கிறார்.
“ என்ன தான் அவரின் கருத்தில் காட்டம் இருந்தாலும் கூட இங்கு ஒவ்வொரு ரசிகனின் ஆழ்மனதிலும் இதே கேள்வியும் ஆதங்கமும் தான் இருக்கிறது “