INDW vs ENGW | 2nd ODI | ‘ஹர்மன் ப்ரீத் அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து’
INDW vs ENGW 2nd ODI India Won By 88 Runs
இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஹர்மன் ப்ரீத் 143(111) மற்றும் ஹர்லின் டியோல் 58(72) அதிரடியில் 333 ரன்கள் எடுத்தது. அதற்கடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியின் டேனியல் வியாட் 65(58) தவிர யாரும் ஜொலிக்காததால் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து.
“ தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்று ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது இந்திய மகளிர் அணி “