டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த தீப்தி ஷர்மா!
International Womens T20 Deepti Sharma Set A New Record January 2024 Idamporul
டி20 கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தில் இருக்கிறார்.
நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா 30 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருக்கிறார்.
“ இதுவரை 103 போட்டிகளில் விளையாடி இருக்கும் தீப்தி ஷர்மா 112 விக்கெட்டுக்கள் மற்றும் 1001 ரன்கள் எடுத்து இருக்கிறார் “