ஐபிஎல் 2021 | 55th Match | ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது மும்பை!

SRH VS MI IPL 2021 55th Match Starts Today

SRH VS MI IPL 2021 55th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 55 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது, மும்பை இந்தியன்ஸ் அணி.

இன்றைய ஒரு போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியானது, ரோஹிட் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி ஷேக் சையது கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேற்று ராஜஸ்தான் கொல்கத்தாவிடம் படு தோல்வி அடைந்ததால், கிட்ட தட்ட நல்ல நெட் ரன் ரேட்டுடன் நான்காவது இடத்தில் அமர்ந்து இருக்கிறது கொல்கத்தா அணி. ஒரு வேளை மும்பை அந்த நான்காவது இடத்திற்கு ஆசைப்பட்டால், ஒரு 280 ரன்கள் அடித்து, சன்ரைசர்ஸ்சை ஒரு 70 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டும்.

Sunrisers Hyderabad Probable XI: Jason Roy/David Warner, Abhishek Sharma, Kane Williamson (C), Priyam Garg, Jason Holder, Wriddhiman Saha (WK), Abdul Samad, Rashid Khan, Bhuvneshwar Kumar, Siddharth Kaul, Umran Malik

Mumbai Indians Probable XI: Rohit Sharma (C), Ishan Kishan (WK), Suryakumar Yadav, Saurabh Tiwary, Kieron Pollard, Hardik Pandya, James Neesham, Nathan Coulter-Nile, Rahul Chahar, Jasprit Bumrah, Trent Boult

” இனி நீ வயசுக்கு வந்தா என்ன, வரலன்னா என்ன என்னும் டையலாக் தான் இன்றைய இந்த மேட்ச்க்கு பொருந்தும் “

About Author