ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது டெல்லி!

DC VS MI IPL 2021 46th Match Starts Today

DC VS MI IPL 2021 46th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 46 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பேன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி சரியாக 3:30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள டெல்லி அணியும், ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெறும் நோக்கில் களம் இறங்கும் மும்பை அணியும் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால் ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும்.

Mumbai Indians Probable XI: Rohit Sharma (c), Quinton de Kock (wk), Suryakumar Yadav/Ishan Kishan, Saurabh Tiwary, Hardik Pandya, Kieron Pollard, Krunal Pandya, Nathan Coulter-Nile/Jayant Yadav, Rahul Chahar, Jasprit Bumrah, Trent Boult

Delhi Capitals Probable XI: Steve Smith, Shikhar Dhawan, Shreyas Iyer, Rishabh Pant (c/wk), Shimron Hetmyer, Lalit Yadav, Axar Patel, R Ashwin, Kagiso Rabada, Anrich Nortje/Amit Mishra, Avesh Khan

“ டெல்லி அணியும் சுட்டிக்குழந்தை வெர்சஸ் ஹிட் மேன் ரோஹிட் சர்மா, பொறுத்திருந்து பார்க்கலாம் வெல்வது சுட்டிக்குழந்தையின் சுட்டியா, இல்லை ஹிட் மேனின் பவரா என்று “

About Author