ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி!

IPL 2021 Qualifier 2 DC VS KKR Starts Today

IPL 2021 Qualifier 2 DC VS KKR Starts Today

ஐபிஎல் 2021-இன் Qualifier 2-வில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 2-வில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில், 15-இல் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. பலம் வாய்ந்த பவுலிங் யூனிட்டை கையில் வைத்திருக்கும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால், ஒரு குறைந்த பட்ச ஸ்கோர் போட்டியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Delhi Capitals Probable XI: Shikhar Dhawan, Prithvi Shaw, Rishabh Pant(w/c), Shreyas Iyer, Shimron Hetmyer, Tom Curran/Marcus Stoinis, Axar Patel, Ravichandran Ashwin, Kagiso Rabada, Avesh Khan, Anrich Nortje

Kolkata Knight Riders Probable XI: Shubman Gill, Venkatesh Iyer, Rahul Tripathi, Nitish Rana, Eoin Morgan(c), Shakib Al Hasan, Dinesh Karthik(w), Sunil Narine, Shivam Mavi, Lockie Ferguson, Varun Chakaravarthy

“ சின்ன சின்ன தவறுகளில் பெரிய பெரிய வாய்ப்புகளை இழந்து விடுகிறார் ரிஷப் பன்ட், பலம் வாய்ந்த அணி தான் டெல்லி, ஆனால் அந்த பலத்தை பயன்படுத்தும் விதத்தில் தான் தவறு செய்து விடுகிறார். பார்க்கலாம் இந்த முறை திருத்திக் கொள்வார் என்னும் நம்பிக்கையில் “

About Author