IPL 2022 | ‘ஆண்ட பரம்பரைகளை அசைத்துப் பார்க்கும் இளம் கூட்டணிகள்’
IPL 2022 MI vs DC RCB vs PBKS Delhi Capitals And PBKS Won Their First Match
ஐபிஎல் 2022-யின் முதல் மூன்று போட்டிகளில், ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை, மும்பை, பெங்களுரு அணிகளை வீழ்த்தி இருக்கிறது இளம் கூட்டணிகள்.
முதலில் சென்னை அணியையை, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா வீழ்த்தி இருந்தது. நேற்று ரிஷப் தலைமையிலான டெல்லி, மும்பையையும், மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப், பெங்களூரு அணியையும் வீழ்த்தி ஆண்ட பரம்பரைகளின் ஆட்டத்தை சற்றே அசைத்து பார்த்து இருக்கிறது.
“ நம்ம டீம் தோற்றால் என்ன, இளம் கூட்டணிகள் முன்னேறி வருவது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது தான் என்று மனசை தேற்றிக் கொண்டு ஐபிஎல்லை ரசிப்போம் “