ஐபிஎல் 2022 | ‘சென்னை அணிக்காக விளையாட ஆசை கொள்ளும் தினேஷ் கார்த்திக்’
IPL 2022 Dinesh Karthick Wants To Play For CSK
ஐபிஎல் 2022-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை கொள்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்து இருக்கிறார்.
நிதாஸ் ட்ராபியில் தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் திறமைகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தொடர்ந்து தனது பினிஷிங் திறமைகளை தினேஷ் கார்த்திக் மேம்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் வரும் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக தான் விளையாட ஆசை கொள்வதாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ இன்னும் மூன்று வருட காலம் இந்திய அணிக்காக விளையாட இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் அறிவித்து இருக்கிறார் “
About Author
Auto Amazon Links: No products found.