ஐபிஎல் 2022 | Match 1 | ‘கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்’

IPL 2022 Match 1 CSK Face KKR In Mumbai Wanhade Stadium

IPL 2022 Match 1 CSK Face KKR In Mumbai Wanhade Stadium

15 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

15 ஆவது ஐபிஎல் சீசன் 2022-யின் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Squads:

Chennai Super Kings Squad: Ruturaj Gaikwad, Robin Uthappa, Devon Conway, Ambati Rayudu, Ravindra Jadeja(c), Shivam Dube, MS Dhoni(w), Dwayne Bravo, Chris Jordan, Rajvardhan Hangargekar, Maheesh Theekshana, Adam Milne, Mitchell Santner, Tushar Deshpande, Hari Nishanth, N Jagadeesan, Subhranshu Senapati, Prashant Solanki, Mukesh Choudhary, KM Asif, Simarjeet Singh, Bhagath Varma

Kolkata Knight Riders Squad: Venkatesh Iyer, Ajinkya Rahane, Nitish Rana, Shreyas Iyer(c), Sam Billings(w), Andre Russell, Sunil Narine, Chamika Karunaratne, Shivam Mavi, Varun Chakaravarthy, Umesh Yadav, Rasikh Salam, Mohammad Nabi, Sheldon Jackson, Baba Indrajith, Rinku Singh, Anukul Roy, Pratham Singh, Abhijeet Tomar, Aman Hakim Khan, Tim Southee, Ashok Sharma, Ramesh Kumar

“ சென்னை அணிக்காக இதுவரை எல்லா சீசனிலும் கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனி, முதன் முறையாக தன் தலைமையை விட்டு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட இருக்கிறார் “

About Author