ஐபிஎல் 2022 | ‘வெகுவிரைவில் ஆரம்பம் ஆகிறது ஐபிஎல் திருவிழா’

IPL 2022 Official CSK Schedule Announced

IPL 2022 Official CSK Schedule Announced

ஐபிஎல் 2022-இன் அதிகாரப்பூர்வ அட்டவணைகள் வெளியாகி ஐபிஎல் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் 2021 எடிசன் சற்றே தாமதமாக துவங்கி விறு விறுப்பாக நடைபெற்று சென்னை அணியும் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் 2022-ற்கான முழு கால அட்டவணை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை மார்ச் 26 அன்று வான்கடேவில் எதிர்கொள்கிறது.

“ இந்த முறையும் தோனி தலைமையிலான சென்னை அணியே கோப்பையை வெல்ல வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் “

About Author