சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகினார்!
CSK Star Bowler Mukesh Choudhary Ruled Out Of IPL 2023 Idamporul
சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலரில் ஒருவரான கைலி ஜேமிசன் ஏற்கனவே ஐபிஎல் விட்டு விலகிய நிலையில், இன்னொரு நட்சத்திர பவுலர் முகேஷ் சவுதாரியும் காயம் காரணமாக விலகி இருப்பது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. முகேஷ்க்கு பதில் வீரர் வெகுவிரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ ஏற்கனவே பவுலிங் டிபார்மெண்ட்டில் வீக்காக இருக்கும் சிஎஸ்கே, தொடர்ந்து நட்சத்திர வீரர்களை இழந்து வருவது அணியின் பலத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக எக்ஸ்பெர்ட்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “