தோனி காயம், பெங்களுரு அணிக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்!

IPL 2023 MS Dhoni Injured Will Play Against RCB Fact Here Idamporul

IPL 2023 MS Dhoni Injured Will Play Against RCB Fact Here Idamporul

சென்னை அணி அடுத்து பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தோனி காயமுற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அடுத்த லீக் போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி காயமுற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் பங்கேற்பாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் அது அவரது முடிவாக தான் இருக்கும் என்கின்றனர் அணியினர்.

“ ஏற்கனவே தீபக் சாஹர், பென்ஸ்டோக்ஸ் காயத்தில் இருக்கும் போது தோனியும் காயமுற்று இருப்பது சென்னை அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது “

About Author