IPL 2023 | ‘ரோஹிட் ஷர்மாவின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்’
Dinesh Karthik Beat Rohit Sharma Record In IPL Idamporul
இன்று டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ரோஹிட் ஷர்மாவின் வித்தியாசமான சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.
இன்று டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தினேஷ் கார்த்திக் ஒரு வித்தியாசமான சாதனையை புரிந்து இருக்கிறார். இதுவரை ஐபிஎல்லில் 14 டக்குகள் எடுத்த ரோஹிட் ஷர்மாவை முந்தி தினேஷ் கார்த்திக், மந்தீப் சிங்குடன் இணைந்து ஐபிஎல்லில் அதிக டக்குகள் எடுத்தவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
“ இது வித்தியாசமான சாதனை தான் என்றாலும் கூட பலரும் இந்த சாதனைப்பட்டியலை பகிர்ந்து வருகின்றனர் “