IPL 2023 | Eliminator | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’
ஐபிஎல் 2023-யின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை அணி.
இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 3 போட்டிகளிலும் மும்பை, லக்னோவிடம் தோற்று இருக்கிறது. இரு அணிகளும் இன்று களத்தில் நிச்சயம் தங்கள் முழு பலத்தை காட்டும் என்பதால் நிச்சயம் அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும்.
Lucknow Super Giants Probable XI: Kyle Mayers, Quinton de Kock (WK), Prerak Mankad, Marcus Stoinis, Krunal Pandya (C), Nicholas Pooran, Ayush Badoni, K Gowtham, Ravi Bishnoi, Mohsin Khan, Yash Thakur
Mumbai Indians Probable XI: Rohit Sharma (C), Ishan Kishan (WK), Cameron Green, Suryakumar Yadav, Tilak Varma/Vishnu Vinod, Nehal Wadhera, Tim David, Chris Jordan, Piyush Chawla, Akash Madhwal, Hrithik Shokeen
“ ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த மும்பை, அடுத்தடுத்த வெற்றிகளுடன் எலிமினேட்டர் என்ற கட்டத்தை எட்டி இருக்கிறது. நிச்சயம் மும்பை களத்தை விட்டுக் கொடுக்காது என்பதில் ஐயமில்லை “