என்னது ஒரு ஐபிஎல் மேட்ச் பாக்க 25 ஜிபி டேட்டா தேவையா?
TATA IPL 2023 25GB Data For Single Match Streaming In Jio Platform Idamporul
ஐபிஎல் 2023-யின் ஒரு போட்டியை பார்க்க 25 ஜிபி டேட்டா தேவை என்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023-யின் ஸ்டீரீமிங் உரிமையை பெற்று இருக்கும் ஜியோ நிறுவனம் இன்னொரு அதிர்ச்சிகர தகவலையும் ரசிகர்களுக்கு அளித்து இருக்கிறது. அதாவது ஒரு போட்டியை நேரலையாக காண மட்டும் 25 ஜிபி வரையிலும் டேட்டா தேவைப்படுமாம். இந்த தகவல் ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.
“ 4கேவில் பார்க்க 25 ஜிபியாம், 1080பியில் பார்க்க 12 ஜிபியாம், இதற்கு எதாவது ஜியோ பேக் அறிமுகம் படுத்தினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். ஜியோ செய்யும் நம்புவோம் “