கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ஐபிஎல் விட்டு விலகல்!
KKR Shakib Al Hasan Ruled Out Of IPL Idamporul
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர் மற்றும் ஆல்ரவுண்டர் ஐபிஎல் விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பங்களாதேஷ் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் விட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக பெங்களுரு அணியின் ராஜட் பட்டிதாரும் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகி இருக்கிறார்.
“ நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல்-லில் இருந்து விலகி வருவது ஐபிஎல்லின் பொலிவை இழக்க செய்து வருகிறது. ஒரு அதிரடியான ஆக்ரோஷமான களமாக இல்லாமல் பொலிவிழந்த களமாக ஐபிஎல் மாறி வருகிறது “