IPL 2023 | Match 19 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2023 Match No 19 Kolkata Facing Hyderabad Today Idamporul

IPL 2023 Match No 19 Kolkata Facing Hyderabad Today Idamporul

ஐபிஎல்-லின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Kolkata Knight Riders Probable XI: Jason Roy, N Jagadeesan (w), Venkatesh Iyer, Nitish Rana (c), Andre Russell, Rinku Singh, Shardul Thakur, Sunil Narine, Lockie Ferguson, Umesh Yadav, Varun Chakravarthy

Sunrisers Hyderabad Probable XI: Mayank Agarwal, Harry Brook, Rahul Tripathi, Aiden Markram (c), Heinrich Klaasen(w), Abdul Samad, Washington Sundar, Mayank Markande, Marco Jansen, Bhuvneshwar Kumar, Umran Malik

“ கொல்கத்தா அணி ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறி வருகிறது. இன்னொரு பக்கம் சன் ரைசர்ஸ் சரியான அணிக்கலவையை தேர்ந்து எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இன்றைய களத்தில் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author