IPL 2023 | Match 20 | RCB v DC | ‘இன்றாவது முதல் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி?’
ஐபிஎல் 2023 -யின் இன்றைய முதல் லீக் போட்டியில் பெங்களுரு அனியை எதிர்கொள்கிறது டெல்லி.
ஐபிஎல் 2023-யின் இன்றைய முதல் லீக் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி. தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கும் டெல்லி அணி இன்றாவது தனது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli, Faf du Plessis (c), Anuj Rawat/Mahipal Lomror, Glenn Maxwell, Shahbaz Ahmed, Dinesh Karthik (wk), Wanindu Hasaranga, David Willey, Harshal Patel, Karn Sharma, Mohammed Siraj
Delhi Capitals Probable XI: David Warner (c), Prithvi Shaw, Manish Pandey, Mitchell Marsh, Rilee Rossouw/Rovman Powell, Axar Patel, Lalit Yadav, Abhishek Porel (wk), Kuldeep Yadav, Anrich Nortje, Khaleel Ahmed/Mukesh Kumar
“ டெல்லி அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார். சரியான பேட்டிங் காம்பினேசன் இல்லை. தொடர் தோல்விக்கு பின்னர் இன்றாவது எல்லாம் சரி செய்கிறார்களை என்பதை களத்தில் பார்க்கலாம் ”