IPL 2023 | Match 25 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Match No 25 SRH Facing MI Today Idamporul

IPL 2023 Match No 25 SRH Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் 2023-யின் இன்றைய 25 ஆவது லீக் போட்டியில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Sunrisers Hyderabad Probable XI: Harry Brook, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram (c), Abhishek Sharma, Heinrich Klaasen (wk), Washington Sundar, Marco Jansen, Bhuvneshwar Kumar, Umran Malik, T Natarajan

Mumbai Indians Probable XI: Ishan Kishan (wk), Cameron Green, Tilak Varma, Suryakumar Yadav (c), Tim David, Nehal Wadhera, Arjun Tendulkar, Duan Jansen/Jofra Archer, Hrithik Shokeen, Piyush Chawla, Riley Meredith

“ ரோஹிட் , ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருப்பது மும்பைக்கு பின்னடைவாக இருக்கும், இன்றைய போட்டியில் ஒரு வேளை ஜோஃப்ரா ஆர்ச்சர் களம் இறங்கினாலும் கூட 100 சதவிகிதம் பார்மில் களம் இறங்குவாரா என்பது நிச்சயம் சந்தேகம் தான் “

About Author