IPL 2023 | Match No 1 | GT v CSK | ‘முதல் லீக் போட்டியில் வெல்ல போவது யார்?’

TATA IPL 2023 CSK vs GT Match Prediction Tamil Idamporul

TATA IPL 2023 CSK vs GT Match Prediction Tamil Idamporul

டாடா ஐபிஎல்லின் முதல் போட்டியில் குஜராத் அணியை சென்னை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் யார் வெல்ல போகிறார்கள் யாருக்கு நிலை சாதகம் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஜேமிசன், முகேஷ் என இரண்டு முக்கிய பவுலர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகி விட்ட நிலையில் சென்னை அணியின் பவுலிங் டிபார்ட்மெண்ட் சற்றே வீக்காக தான் இருக்கிறது. அதே சமயத்தில் குஜராத் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பலம் பொருந்தியதாக இருக்கிறது. தற்போது இருக்கும் நிலை குஜராத்திற்கு சாதகம் தான் என்றாலும் தோனியின் அனுபவம் சிஎஸ்கேவிற்கு சாதகம்.

இதுவரை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணி வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டையும் சேசிங்கில் வென்று இருந்தது. அதனால் போட்டியின் வெற்றி தோல்வி முடிவுகளில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கலாம் என எக்ஸ்பெர்ட்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

CSK Possible XI – Ruturaj Gaikwad, Moeen Ali, Ben Stokes, Ambati Rayudu, Ravindra Jadeja, Shivam Dube, MS Dhoni, Deepak Chahar, Sisanda Magala, Simarjeet Singh, Maheesh Theekshana

GT Possible XI – Shubman Gill, Wriddhiman Saha, Kane Williamson, Hardik Pandya, David Miller, Rahul Tewatia, R Sai Kishore, Rashid Khan, Alzarri Joseph, Shivam Mavi, Mohammed Shami

” தற்போதைய சாம்பியனுக்கும், நான்கு முறை சாம்பியனுக்கும் இடையில் நடக்கும் போட்டி என்பதால் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது “

About Author