IPL 2023 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match No 15 RCB Facing LSG Today Idamporul

IPL 2023 Match No 15 RCB Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2023-யின் பதினைந்தாவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி.

இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம் கிரவுண்டில் நடக்கும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Royal Challengers Bangalore Probable XI: Faf du Plessis, Virat Kohli, Anuj Rawat, Glenn Maxwell, Shahbaz Ahmed, Dinesh Karthik, Michael Bracewell, David Willey, Harshal Patel, Karn Sharma, Mohammad Siraj

Lucknow Super Giants Probable XI: KL Rahul, Kyle Mayers, Deepak Hooda, Marcus Stoinis/Quinton de Kock, Nicholas Pooran, Krunal Pandya, K Gowtham/Amit Mishra, Yash Thakur, Avesh Khan/Jaydev Unadkat, Mark Wood, Ravi Bishnoi

“ இரு அணிகளுமே வலுவான அணி தான் என்றாலும் கூட, இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இரு போட்டிகளிலுமே பெங்களுரு தான் வென்று இருக்கிறது. அந்த ஸ்ட்ரீக்கை லக்னோ முறியடிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author