IPL 2023 | Match No 17 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 17 CSK Facing RR Today Idamporul

IPL 2023 Match No 17 CSK Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் 2023-யின் இன்றைய 17 ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Moeen Ali, Shivam Dube, Ravindra Jadeja, MS Dhoni (C & WK), Mitchell Santner, Rajvardhan Hangargekar, Maheesh Theekshana, Tushar Deshpande

Rajasthan Royals Probable XI: Yashasvi Jaiswal, Jos Buttler, Sanju Samson (C & WK), Dhruv Jurel/Devdutt Padikkal, Shimron Hetmyer, Riyan Parag, Jason Holder, R Ashwin, M Ashwin, Trent Boult, Yuzvendra Chahal

” தீக்சனாவும், பதிரனாவும் அணியில் இணைந்து இருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம், தீபக் சாஹர் காயத்தினால் விலகி இருப்பது அணிக்கு சரிவு தான் என்றாலும் அவர் இடத்தை பதிரனா நிரப்பினால் பெரிய இழப்பு இருக்காது “

About Author